குரோம் உலாவியில் அதிரடி மாற்றம்!!

அன்ரோயிட் சாதனங்களில் அதிகளவாக கூகுள் குரோம் உலாவியே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ் உலாவியில் Incognito Mode எனும் வசதியும் காணப்படுகின்றது. இதன் மூலம் கடவுச் சொற்கள் சேமிக்கப்படாத முறையிலும், குக்கீஸ் சேமிக்கப்படாத முறையிலும் குரோம் உலாவியினை பயன்படுத்த முடியும். இதேவேளை பாதுகாப்பு நோக்கத்திற்காக Incognito Mode வசதியில் இருக்கும்போது ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத நிலை இதுவரை காணப்பட்டது. எனினும் இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய கூகுள் குரோம் பதிப்பில் Incognito Mode வசதியில் … Continue reading குரோம் உலாவியில் அதிரடி மாற்றம்!!